சாய் விருட்சம் பதிப்பகம்

 அனைவருக்கும் பணிவான வணக்கங்கள். 


நாங்கள் உங்கள் மோகனா கார்த்திக் & தீபஷ்வினி


சாய் விருட்சம்” என்ற பதிப்பகம் எங்களின் நெடுநாளைய ஆசை. இந்த பதிப்பகத்தின் மூலம் நான்கு கதைகளை வெளியிட்டு இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.





எங்களுடன் ஆரம்பத்தில் இருந்தே நட்புடன் கை கோர்த்து இன்று பதிப்பகம் ஆரம்பித்தது வரை எங்களுக்கு உறுதுணையாக இருந்தது எங்கள்  அட்மின் சித்ரா அழகப்பன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்


இதோ எங்கள் சாய் விருட்சம் பதிப்பகத்தின் வெளியீடுகள்

1. என் இதயத்தின் ஸ்வரம் நீயடி- பாகம் 1 & 2 




2. அசுரகாதல் 



 

3. என் காதலே நீதானடி

 

4. உயிராக வா பூந்தென்றலே- பாகம் 1 & 2 






என்றும் அன்புடன்

உங்கள் 

தீபஷ்வினி 🤝 மோகனா கார்த்திக்..

(சாய் விருட்சம் பதிப்பகம்)

No comments:

Post a Comment